👩🏫 பெண் தலைமை ஆசிரியை (HEADMISTRESS) பணியிடத்திற்கு ஆள் தேவை – சாத்தூர்
Schools
விருதுநகர்
₹ Salary Negotiable
permanent
Full Time
- about 13 hours ago
🏫 ஸ்ரீ நடராஜா தொடக்கப்பள்ளி
📍 செல்லப்பிள்ளையார்குளம், A.P. நட்டனார் (அஞ்சல்), சாத்தூர் – 627423.
காலிப்பணியிடம்:
1️⃣ பெண் தலைமை ஆசிரியை (Female Headmistress)
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
- D.T.Ed. கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- TET Paper – I தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- ஊதியம்: அரசு விதிமுறைகளின்படி.
📅 நேர்முகத் தேர்வு நாள்: 15.11.2026 (ஞாயிற்றுக்கிழமை)
⏰ நேரம்: காலை 10.00 மணி
📞 தொடர்புக்கு: 96553 32502
📍 பணியிடம்: ஸ்ரீ நடராஜா தொடக்கப்பள்ளி, செல்லப்பிள்ளையார்குளம், A.P. நட்டனார், சாத்தூர் – 627423.
🌐 மேலும் பல ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிட விவரங்களுக்கு:
www.schooljobs.live